உந்தன் கண்ணில் அழகை அறிந்தேன் ...
உந்தன் சிரிப்பில் வெளிச்சம் அறிந்தேன் ...
உந்தன் பேச்சில் இசை அறிந்தேன் ...................
உந்தன் மனதில் அன்பை அறிந்தேன்......................
உந்தன் தொல்வில் வுலகம் அறிந்தேன் ..................
என்னை விட்டிபோற என் நெஞ்சமே .....
என்னை மறக்காதே...........
உந்தன் ........அன்புடன் ..........
ஸ்ரீ ஹர்ஷா .........